/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2157 பேர். இதில் முதல் தடுப்பூசியை 1820 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா
X

மாதிரி படம் 

22ம் தேதி கொரோனா நிலவரம்:

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 26 பேர். மருத்துமனைகளில் 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 15,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,068 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 946 பேர். இதுவரை 2,46,019 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,581 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,30,438 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,459. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,16,500. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 32,190 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,652 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 30,410 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 128 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2157 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1820 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 337 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 2 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.




Updated On: 22 July 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...