/* */

அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
X
அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணியை ஆணையர் மனோகரன் பார்வையிட்டார்.

அரியலூர் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக டிரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும்பணி இன்று தொடங்கியது. அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நகராட்சி பொருப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், நகராட்சி உதவி ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டனர்..

Updated On: 30 May 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்