/* */

அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள். கலெக்டர் தகவல்

அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் குறித்து விவரங்களை கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள். கலெக்டர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (பைல் படம்)

அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை மூலம் கொரோனா நோய் உள்ளவர்கள் கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஏ.எஸ் மருத்துவமனை தொலைபேசி எண்.7373645359, அரியலூர் கோல்டன் மருத்துவமனை தொலைபேசி எண்.9944559952, கே.வி.எஸ் மருத்துவமனை தொலைபேசி எண்.9585288077, எஸ்.ஆர். மருத்துவமனை தொலைபேசி எண்.9047853399, நியூ லைப் தீவிர சிகிச்சை மையம் தொலைபேசி எண்.9943844211, செம்பியன் குழுமூரன் மருத்துவமனை தொலைபேசி எண்.7704085953. மேலும், இதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு 18004253993 மற்றும் 104 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jun 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...