You Searched For "Theni News"
தேனி
பெண் சக்தியை உருவாக்க தேனி இந்து எழுச்சி முன்னணி கூட்டத்தில்...
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலய வார வழிபாடு கூட்டத்தில்பெண் சக்தியை உருவாக்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி
கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி
பணிப்பாதுகாப்பு சட்டம் அவசியம் தேவை:தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான அவசியம் அதிகரித்துள்ளது.

தேனி
எடப்பாடியை கழற்றி விட பா.ஜ.க. முடிவு ?
கொடுக்கும் சீட்டை பெறவில்லை யொன்றால் எடப்பாடியை தனிமைப்படுத்த பா.ஜ.க., முடிவு செய்து இருப்பதாக சொல்லப் படுகிறது?

தேனி
முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட கேரளாவிற்கு...
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்த செய்திக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.

தேனி
சின்னமனுாரில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம்: எம்.எல்.ஏ. தகவல்
சின்னமனுாரில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம் அமைக்கப்படும் என கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

தேனி
வனத்துறையினை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரியாறு வைகை பாசன விவசாயி கள் சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி
நெருக்கடியிலும் நிதானம் : "சபாஷ்" தேனி காவல்துறை..!
தேனி மாவட்டத்தில் மிகுந்த நெருக்கடியிலும் காவல்துறை நிதானத்துடன் செயல்பட்டு சர்ச்சையின்றி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி முடித்தனர்.

தேனி
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்..!
தேனியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, தொடங்கி வைத்தார்.

தேனி
உலக வங்கி நிதி உதவியுடன் நடந்த வளர்ச்சிப்பணிகள் ஆய்வு..!
உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி
தேனி மாவட்ட உணவகங்களில் ஆய்வு செய்வது எப்போது?
தமிழ்நாட்டில் உணவு உட்கொள்ளும் பொழுது உயிரிழப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து தேனி மாவட்ட உணவ கங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

தேனி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தேனி மாவட்டத்தில் என்ன செய்யலாம்
தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பத்தின் நிலை குறித்த தகவல்களை பெற உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்
