You Searched For "#Cinema news"
தேனி
என்ன கொடுமை வாசு சார் இது? வசூல் தேறிடும் கவலைப்படாதீங்க...
சந்திரமுகி-2 படம் காலாண்டு விடுமுறை காலத்தில் வெளியாகி உள்ளதால், முதலீட்டு பணத்தையும், கூடவே லாபத்தையும் ஈட்டிக் கொடுத்து விடும்.

சினிமா
Anupama Hairstyle அழகான தலைமுடி கொண்ட அனுபமா பரமேஸ்வரன்
மலையாள திரைப்படம் பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நடித்துள்ளார்.

தேனி
தினமும் 8 கிமீ நடந்து சென்று இசை படித்த இளையராஜா.!
வாழ்க்கையில் உயர்வு என்ற விஷயம் யார் மூலம் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கணிக்க முடியாது.

சினிமா
பிரபல மலையாள இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
கேரள திரைத்துறையின் பிரபல இயக்குநர்களின் ஒருவரான கே.ஜி.ஜார்ஜ். ‘நெல்’ படத்தின் திரைக்கதை எழுத்தாளராக சினிமாவுக்கு அறிமுகமானார்.

சினிமா
அல்லு அரவிந்தின் NC23 படத்தில் நடிகை சாய் பல்லவி
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி.

தேனி
மனிதாபிமானம்... திரைப்பட இயக்குநர் மணிவண்ணன்..
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக மணிவண்ணனை ஓரிருமுறை வீட்டுக்குச்சென்று சந்தித்திருக்கிறேன்

தேனி
நான் நடிக்க மாட்டேன் !.. கறாராக மறுத்த எம்.ஜி.ஆர்..
திரையுலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் அண்ணன் தம்பி பாசமாகவே பழகி வந்தனர்.

சினிமா
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நடிகர் விஷாலூக்கு நீதிபதி அதிரடி உத்தரவு
நடிகர் விஷால் செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

சினிமா
ஏழ்மையில் தவித்த நடிகர் குமரிமுத்துவுக்கு கைகொடுத்த விவேக்..!
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து வறுமையுற்று இருந்த காலத்தில் விவேக் செய்த பேருதவி மறக்கமுடியாதது என்று குமரிமுத்து சிலாகித்த கண்ணீர் கதை.

சினிமா
குட்டி கிருஷ்ணர்களாக நயன்தாரா மகன்கள்: வைரலான புகைப்படம்
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு எங்கள் வீட்டின் க்யூட் லிட்டில் கிருஷ்ணர்கள் என நயன்தாரா பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சினிமா
திருப்பதி கோவிலில் ஷாருக் கான், நயன்தாரா பிரார்த்தனை
ஷாருக்கான், அவரது மகள் சுஹானா கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் இன்று செப் 5 அதிகாலையில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் பிரார்த்தனை செய்தனர்

சினிமா
கம்பனை வைத்து கலக்கிய நடிகவேள் எம்.ஆர்.ராதா..!
இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்கப் போவதில்லை..!
