/* */

You Searched For "#VeeralurViolence"

கலசப்பாக்கம்

வீரளூரில் அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்...

வீரளூரில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் வேலு கூறினார்

வீரளூரில் அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும்:அமைச்சர் வேலு
கலசப்பாக்கம்

துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்

வீரலூர் கலவர சம்பவம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்
கலசப்பாக்கம்

சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை என்பதை ஏற்க இயலாது: அதிகாரி காட்டம்

சுடுகாட்டு பாதை பிரச்சினையில் ஒரு சமூகத்தினருக்கு தனி சாலை என்பது கூடாது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் கூறினார்

சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை என்பதை ஏற்க இயலாது: அதிகாரி காட்டம்
கலசப்பாக்கம்

சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் வழங்கினார்.

சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண உதவி
திருவண்ணாமலை

வீரளூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...

வீரளூரில் சுடுகாட்டுப்பாதை சம்பந்தமாக ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து விடுதலைசிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வீரளூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்