/* */

You Searched For "kanchipuram news today"

காஞ்சிபுரம்

மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது

மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
காஞ்சிபுரம்

சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம்

வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

வெப்ப தாக்கத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை பாதுகாக்க காஞ்சிபுரம்பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார்.

வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கிளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு

நேற்று முதல் தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் சிறிது வெப்ப தாக்கத்தை தவிர்க்கும் வகையில்...

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம் ஆலடிபிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ அரசு பொது தேர்வு தமிழை விட ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

16 அடி அகலமும், 33 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் முழுவதும் கருங்கற்களால் அழகிய வேலைபாடுடன் 18 சித்தர்கள் உருவங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்