You Searched For "ChennaiNews"

ராதாகிருஷ்ணன் நகர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும்...

தேர்தலில் ஆர்.கே.நகர்மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட இரண்டாவது நாளான இன்றும் மனு அளித்தனர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
சைதாப்பேட்டை

வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ...

பாஜக திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற கருத்துக்கு பாஜகவில் பெரிய பட்டியலே இருக்கிறது என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்

வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சேப்பாக்கம்

தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு: அமைச்சர்...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 124 முகாம்களில் 11329 நபர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது

தற்போது பெய்த மழையினால் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
திருவொற்றியூர்

உதயநிதி பிறந்த நாள்:உதவிகள் வழங்கி மழை நீர் அகற்றும் பணிகள பார்வையிட்ட ...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது

உதயநிதி பிறந்த நாள்:உதவிகள் வழங்கி மழை நீர் அகற்றும் பணிகள பார்வையிட்ட எம்எல்ஏ
பெரம்பூர்

ஏசி ரூமில் அமர்ந்து ஆர்டர் போடுபவர்அல்ல நம் முதல்வர்:அன்பில் மகேஷ்...

இதில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் மிதிவண்டி அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

ஏசி ரூமில் அமர்ந்து  ஆர்டர் போடுபவர்அல்ல நம் முதல்வர்:அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ராதாகிருஷ்ணன் நகர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால்...

செம்மெஞ்சேரி, ஜாவஹர் நகர், எழில்முக நகர் பகுதிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் அவதி
இராயபுரம்

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி: முன்னாள் அமைச்சர்...

சென்னை வண்ணாரபேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி:   முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
ராதாகிருஷ்ணன் நகர்

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்: உலக மீனவர் தினத்தில் ...

சாலையே இல்லாமல் மீனவர்கள் மீது சாலை வரி, பசுமை வரி, கலால் வரி மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து வரிகளும் விதிக்கப்படுகிறது

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்:   உலக மீனவர் தினத்தில்  கோரிக்கை
சென்னை

இந்தித் திணிப்பு குறித்த அமித் ஷா பேச்சு: வைகோ கண்டனம்

8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியை அமித் ஷா செய்து வருகிறார்

இந்தித் திணிப்பு குறித்த அமித் ஷா பேச்சு:  வைகோ கண்டனம்
மயிலாப்பூர்

ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் ...

2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம்  நிதியுதவி
சைதாப்பேட்டை

வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர்...

463 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நோரா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் அமைச்சர்

வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்