/* */

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

Today Horoscope in Tamil - திங்கள்கிழமை, ஜூலை 25 இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்க்கலாம்

HIGHLIGHTS

Horoscope Today | InstaNews
X

Today Horoscope in Tamil - மேஷம் ராசி திங்கள்கிழமை, ஜூலை 25, 2022


வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும், அது வேலையில் கவனத்தை பாதிக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம், ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் இன்று விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள். வேலைத் தொழிலுடன் தொடர்புடைய இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் திறமைகளை பயன்படுத்தலாம்.

ரிஷபம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


அதிகமாக பணம் செலவு செய்ததின் விளைவுகளை இன்று நீங்கள் உணருவீர்கள். இன்று உங்களுக்கு தேவைப்படும் பணம் கிடைக்காது உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டாம்.

மிதுனம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


இன்று உங்கள் உடல் நலனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும். இன்று ஆபீசில் ஒரு நல்ல மற்றம் உருவாகக்கூடும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் - நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும்.

கடகம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


உங்களுடைய குறுகிய மனப் போக்கால், எந்த முன்னேற்றமும் காண முடியாமல் இருப்பீர்கள். கவலை உங்கள் சிந்தனை சக்தியை குறைக்கும். பிரகாசமான பக்கம் பாருங்கள். உங்கள் முடிவில் நிச்சயமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். கொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள்.

சிம்மம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும்.. நீங்கள் துறையில் சிறந்து விளங்க வேலையில் நவீனத்துவத்தைக் கொண்டுவர முயற்சிக்கவும். இதனுடன், புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

கன்னி ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். இன்று பணவரவு பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். சிலருக்கு குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு ஆழ்மனது சொல்வதை கேளுங்கள்.

துலாம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். இன்று உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள், அடிக்கடி செய்ய நினைக்கும் செயல்களை நீங்கள் செய்வீர்கள்.

விருச்சிகம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்ப பொறுப்புகள் கூடும். மனதில் டென்சனை ஏற்படுத்தும். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது கோபமான வார்த்தைகளை கூறாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.

தனுசு ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.

மகரம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். வீட்டுத் தேவைக்கேற்ப, சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க உங்கள் மனைவியுடன் வெளியே செல்லலாம், இது உங்கள் நிதி நிலைமையை சற்று இறுக்கமாக்கும். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்தமான வேலைகள் செய்வீர்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்..

கும்பம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


இன்று நிதி நிலைமை மேம்படும். இதன் மூலம், இன்று கடன்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். இது படிக்க சிறந்த நேரம் என்பதால், நட்பு விவகாரத்தில் விலைமதிப்பற்ற தருணங்களை மாணவர்கள் இழக்க வேண்டாம்.

மீனம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஜூலை 25, 2022)


வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் சக்தி குறைந்திடும். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். ஆபீசில் இன்று ஒரு நல்ல தகவல் உங்களை தேடி வரக்கூடும். உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள கற்று கொள்ளுங்கள்




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 8:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  5. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  8. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?