/* */

இன்றைய ராசி, நட்சத்திர ஜோதிட பலன்கள் - பஞ்சாங்கம்

இன்று நல்ல நாள் : பஞ்சாங்கம், ராசி, நட்சத்திர பலன்கள்

HIGHLIGHTS

இன்றைய  ராசி,  நட்சத்திர ஜோதிட பலன்கள் - பஞ்சாங்கம்
X

இன்றைய ராசி பலன்கள்

பஞ்சாங்கம்

ஆடி-6 ஆங்கில நாள் : 22.07.2021 - வியாழக்கிழமை

வருடம் - பிலவ வருடம்

அயனம் - தக்ஷிணாயனம்

ருது - கிரீஷ்ம ருது

மாதம்/தேதி - ஆடி 6

பக்ஷம் - சுக்ல பக்ஷம்

திதி –திரயோதசி

ராசி, நட்சத்திர ஜோதிட பலன்கள்

மேஷம்

ஜூலை 22, 2021

கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.

பரணி : திறமைகள் வெளிப்படும்.

கிருத்திகை : நன்மையான நாள்.

ரிஷபம்

ஜூலை 22, 2021

உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்கின்ற காரியங்களின் தன்மைகளை அறிந்து செய்வது நம்பிக்கையையும், செல்வாக்கையும் மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : சிந்தனைகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.


மிதுனம்

ஜூலை 22, 2021

நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.

திருவாதிரை : தெளிவு ஏற்படும்.

புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.

கடகம்

ஜூலை 22, 2021

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : மரியாதைகள் அதிகரிக்கும்.

பூசம் : சிக்கல்கள் குறையும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்

ஜூலை 22, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

கன்னி

ஜூலை 22, 2021

விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், சேமிப்புகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த எண்ணங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


துலாம்

ஜூலை 22, 2021

கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : பொறுமை வேண்டும்.

சுவாதி : உபாதைகள் நீங்கும்.

விசாகம் : தாமதங்கள் குறையும்.

விருச்சிகம்

ஜூலை 22, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : கலகலப்பான நாள்.

அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு

ஜூலை 22, 2021

மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். கால் பாதங்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் வைராக்கியமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்கள் கூறும் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.

பூராடம் : இன்னல்கள் குறையும்.

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

மகரம்

ஜூலை 22, 2021

கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வருவாய்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : மாற்றமான நாள்.

திருவோணம் : புரிதல் ஏற்படும்.

அவிட்டம் : வருவாய்கள் மேம்படும்.

கும்பம்

ஜூலை 22, 2021

எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.

சதயம் : கவலைகள் குறையும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

ஜூலை 22, 2021

தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி விடுதலை பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரட்டாதி : திருப்தியான நாள்.

ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்

Updated On: 21 July 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...