/* */

சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அவன் அருட்பெருஞ் சோதியாக இன்பமாக மங்கள மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

HIGHLIGHTS

சிவம் என்றால்  பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
X

sivan 108 potri in tamil-சிவன் போற்றி (கோப்பு படம்)

Sivan 108 Potri in Tamil

உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் உள்ளவன் சிவன். இயற்கையை உடலாகக் கொண்டவன். இறைவனுடைய சிறப்புகளை இந்த 108 போற்றிகளை எடுத்துரைக்கின்றன. இறை இயல்பும், இறைமைக் குணங்களும் ஆங்காங்கே எடுத்துரைக்கப்படுகின்றன. ஈகைக் குணம் உடையவன் சிவன். பல நாள் பணிந்து இரந்து கேட்டால் அவன் தந்துவிடுவான் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Sivan 108 Potri in Tamil

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…

1. ஓம் அகரமே அறிவே போற்றி

2. ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி

3. ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி

4. ஓம் அகத்தனே போற்றி போற்றி

5. ஓம் அடியர்கள் துணையே போற்றி

6. ஓம் அணுவினுள் அணுவே போற்றி

7. ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி

8. ஓம் அம்மையே அப்பா போற்றி

9. ஓம் அருமறை முடிவே போற்றி

10. ஓம் அருந்தவர் நினைவே போற்றி

Sivan 108 Potri in Tamil

11. ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி

12. ஓம் அரஹரா போற்றி போற்றி

13. ஓம் அலைகடல் விரிவே போற்றி

14. ஓம் அவிரொளி சடையாய் போற்றி

15. ஓம் அழகனாம் அமுதே போற்றி

16. ஓம் அறிந்திடு மொழியே போற்றி

17. ஓம் அளப்பிலா அருளே போற்றி

18. ஓம் அன்பெனும் மலையே போற்றி

19. ஓம் ஆடரவு அணியாய் போற்றி

20. ஓம் ஆடிடும் கூத்தா போற்றி

Sivan 108 Potri in Tamil

21. ஓம் ஆதாரப் பொருளே போற்றி

22. ஓம் ஆதியே அருளே போற்றி

23. ஓம் ஆலால கண்டா போற்றி

24. ஓம் ஆலமர் குருவே போற்றி

25. ஓம் ஆலவாய் அப்பா போற்றி

26. ஓம் ஆரூரின் தியாகா போற்றி

27. ஓம் ஆற்றலே போற்றி போற்றி

28. ஓம் இடபவா கனத்தாய் போற்றி

29. ஓம் இதயத்தே கனிவாய் போற்றி

30. ஓம் இமயவள் பங்கா போற்றி

Sivan 108 Potri in Tamil

31. ஓம் இமையவர் உளத்தாய் போற்றி

32. ஓம் இரக்கமே வடிவாய் போற்றி

33. ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி

34. ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி

35. ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி

36. ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி

37. ஓம் இனியவர் மனத்தாய் போற்றி

38. ஓம் இனிய செந்தமிழே போற்றி

39. ஓம் இலக்கியச் செல்வா போற்றி

40. ஓம் இறைவனே போற்றி போற்றி

Sivan 108 Potri in Tamil

41. ஓம் ஈசனே போற்றி போற்றி

42. ஓம் ஈசானத் திறையே போற்றி

43. ஓம் ஈடிலா பிரானே போற்றி

44. ஓம் ஈந்தருள் தேவே போற்றி

45. ஓம் ஈமத்தே குமிப்பாய் போற்றி

46. ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி

47. ஓம் உடைகரித் தோலாய் போற்றி

48. ஓம் உடையனே போற்றி போற்றி

49. ஓம் உணவொடு நீரே போற்றி

50. ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி

Sivan 108 Potri in Tamil

51. ஓம் உருவொடும் அருவே போற்றி

52. ஓம் உமையொரு பாகா போற்றி

53. ஓம் உலகின் முதலே போற்றி

54. ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி

55. ஓம் ஊக்கமே உணர்வே போற்றி

56. ஓம் ஊங்கார ஒலியே போற்றி

57. ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி

58. ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி

59. ஓம் எண்குண வடிவே போற்றி

60. ஓம் எம்பிரான் போற்றி போற்றி

Sivan 108 Potri in Tamil

61. ஓம் எரிதவழ் விழியாய் போற்றி

62. ஓம் எருதேறும் ஈசா போற்றி

63. ஓம் எல்லையில் எழிலே போற்றி

64. ஓம் ஏக நாயகனே போற்றி போற்றி

65. ஓம் ஏகம்பா இறைவா போற்றி

66. ஓம் ஏக்கமே களைவாய் போற்றி

67. ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி

68. ஓம் ஏந்தலே போற்றி போற்றி

69. ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி

70. ஓம் ஏதிலார் புகழே போற்றி

Sivan 108 Potri in Tamil

71. ஓம் ஏர்முனைச் செல்வா போற்றி

72. ஓம் ஏற்றமே தருவாய் போற்றி

73. ஓம் ஐம்பூத வடிவே போற்றி

74. ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி

75. ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி

76. ஓம் ஐயனே அரனே போற்றி

77. ஓம் ஓண்குழைக் காதா போற்றி

78. ஓம் ஒப்பிலா மணியே போற்றி

79. ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி

80. ஓம் ஒள்ளிழை பாகா போற்றி

Sivan 108 Potri in Tamil

81. ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி

82. ஓம் கண்கள் மூன்றுடையாய் போற்றி

83. ஓம் கண்ணப்பர் முதலே போற்றி

84. ஓம் கருணைமா கடலே போற்றி

85. ஓம் கறைதிகழ் கண்டா போற்றி

86. ஓம் காமனை எரித்தாய் போற்றி

87. ஓம் காலனை கடிந்தாய் போற்றி

88. ஓம் கடவுளே போற்றி போற்றி

89. ஓம் சிவமெனும் பொருளே போற்றி

90. ஓம் செவ்வொளி வடிவே போற்றி

Sivan 108 Potri in Tamil

91. ஓம் தவநிலை முடிவே போற்றி

92. ஓம் தண்பதம் தருவாய் போற்றி

93. ஓம் பவலமெலாம் தவிர்ப்பாய் போற்றி

94. ஓம் பரமெனும் பொருளே போற்றி

95. ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி

96. ஓம் புரந்து அருள்வாய் போற்றி

97. ஓம் புண்ணியா போற்றி போற்றி

98. ஓம் புனர் ஜன்மம் தந்தோனே போற்றி

99. ஓம் புகழ் தருவோனே போற்றி

100. ஓம் பூமி நாயகனே இறைவா போற்றி

Sivan 108 Potri in Tamil

101. ஓம் மலையான் மருமானே போற்றி

102. ஓம் மலைவாழ் நாயகனே போற்றி

103. ஓம் மாதா வானவனே இறைவா போற்றி

104. ஓம் மகத்தா னாவனே போற்றி போற்றி

105. ஓம் வண்ண நீல வடிவானவனே போற்றி

106. ஓம் வடிவம் பல கொண்டவனே போற்றி

107. ஓம் வாழ வழி காட்டுபவனே போற்றி

108. ஓம் வாழும் இறைவா போற்றி போற்றி

Updated On: 16 April 2024 1:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?