/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 6 2024 புதன்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம்: -

மாசி :- 23 ( 06 - 03- 2024) புதன்கிழமை.

வருடம்: ஸ்ரீ சோபகிருது:-

அயனம்:- உத்தராயணம்.

ருது:- சிசிர - ருதௌ.

மாதம்:- மாசி

பக்ஷம்:- கிருஷ்ண -பக்ஷம் தேய் - பிறை.

திதி: - தசமி:- அதிகாலை: 02.01 வரை, பின்பு ஏகாதசி.

நக்ஷத்திரம்:- பூராடம்:- காலை: 10.53 வரை, பின்பு உத்திராடம்.

அமிர்தாதி- யோகம்: காலை: 06.26 வரை சித்தயோகம், பின்பு முழுவதும் அமிர்ததயோகம்.

நல்ல நேரம்:- காலை: - 09.30 - 10.30 PM. மாலை: - 04.30 - 05.30 PM.

கௌரி- நல்ல நேரம்: காலை: 10.30 - 11.30 PM. மாலை: 06.30 - 07.30 PM.

ராகு காலம்:- பிற்பகல்: - 12.00 - 01.30 PM .

எமகண்டம்: காலை: 07.30 - 09.00 AM.

குளிகை: காலை: - 10.30 - 12.00. PM.

சூரிய- உதயம்: காலை: 06.27 AM.

சூரிய- அஸ்தமனம்: மாலை: 06.09 PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்: ரோகிணி, - மிருகசீரிஷம்.

06- 03- 2024 ராசி- பலன்கள்

மேஷம் :

பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.

பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.

கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்:

மனதில் எதிர்மறையான சிந்தனைகள் மேம்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : ஏற்ற, இறக்கமான நாள்.

மிருகசீரிஷம் : ஆர்வமின்மை உண்டாகும்.

மிதுனம்

மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.

புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.

பூசம் : பொறுப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

மகம் : அறிமுகம் கிடைக்கும்.

பூரம் : விவேகம் வேண்டும்.

உத்திரம் : பொறுப்பு கிடைக்கும்.

கன்னி

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ஆசை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.

சித்திரை : தாமதங்கள் விலகும்.

துலாம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

சித்திரை : அனுபவம் வெளிப்படும்.

சுவாதி : புரிதல் அதிகரிக்கும்.

விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.

விருச்சிகம்

அக்கம்-பக்கம் இருப்பவரிடம் அனுசரித்துச் செல்லவும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மனஅமைதி உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

அனுஷம் : அமைதி உண்டாகும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

தனுசு

உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

உத்திராடம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.

மகரம்

பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில நெருக்கடிகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

உத்திராடம் : பொறுமையை கையாளவும்.

திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும்.

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

கும்பம்

நண்பர்களிடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். ரகசிய முதலீடுகளில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

அவிட்டம் : வாக்குவாதங்கள் நீங்கும்.

சதயம் : விரயங்கள் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

மீனம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

பூரட்டாதி : எண்ணங்கள் கைகூடும்.

உத்திரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.

ரேவதி : வாய்ப்பு கிடைக்கும்.

Updated On: 6 March 2024 4:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!