/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 19 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 6- (19/03/2024) செவ்வாய்க்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - பங்குனி .

பக்ஷம் - சுக்ல பக்ஷம்.

திதி - அதிகாலை 03.33 am வரை நவமி பிறகு தசமி

நக்ஷத்திரம்- இரவு 11.55 pm வரை புனர்பூசம் பிறகு பூசம்

யோகம் - காலை 06.20 am வரை அமிர்த யோகம் பிறகு நாள்முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் - 10.30 AM-11.00 AM, 07.30 PM -08.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM.

எமகண்டம் - 09.00 AM -10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம்- காலை 06.14 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம்- விசாகம் & அனுஷம்

இன்றைய (19-03-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அஸ்வினி : தடைகள் விலகும்.

பரணி : தெளிவு உண்டாகும்.

கிருத்திகை : ஆலோசனை வேண்டும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.

ரோகிணி : சிக்கல்கள் விலகும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்பு ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.

திருவாதிரை : ஆர்வமான நாள்.

புனர்பூசம் : வாய்ப்பு ஏற்படும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : தடுமாற்றம் ஏற்படும்.

பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : திருப்தியற்ற நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மகம் : ஆர்வம் உண்டாகும்.

பூரம் : அலைச்சல் ஏற்படும்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : கவலைகள் குறையும்.

சித்திரை : சேமிப்பு மேம்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.

சுவாதி : புரிதல் உண்டாகும்.

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

விசாகம் : மதிப்பு மேம்படும்.

அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

கேட்டை : தன்னம்பிக்கையான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : அலட்சியமின்றி செயல்படவும்.

உத்திராடம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சோர்வுகள் நீங்கும்.

திருவோணம் : புரிதல் உண்டாகும்.

அவிட்டம் : மதிப்பு கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

சதயம் : வெற்றிகரமான நாள்.

பூரட்டாதி : போட்டிகள் குறையும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 19, 2024

குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவு மேம்படும்.

உத்திரட்டாதி : திருப்பங்கள் ஏற்படும்.

ரேவதி : ஈடுபாடு உண்டாகும்.

Updated On: 19 March 2024 1:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!