/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 12 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம்: - மாசி: - 29

12 - 03- 2024 செவ்வாய்கிழமை.

வருடம்: ஸ்ரீ சோபகிருது:

அயனம்:- உத்தராயணம்.

ருது:- சிசிர - ருது.

பக்ஷம்:- சுக்ல - பக்ஷம்: வளர் -பிறை.

திதி:- துவிதியை:- முற்பகல்: 11.01 வரை பின்பு திருதியை

நக்ஷத்திரம்: உத்திரட்டாதி:- அதிகாலை: 02.06 வரை, பின்பு ரேவதி.

அமிர்தாதி யோகம்: இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்;- காலை:- 07.30 - 08.30 AM.மாலை:- 04.30 - 05.30 PM.

கௌரி- நல்ல நேரம்:- காலை: - 10.30 - 11.30 AM.இரவு : - 07.30 - 08.30 PM.

ராகு காலம்:- மாலை: - 03.00 - 04.30 PM.

எமகண்டம்:- காலை: - 09.00 - 10.30 AM.

குளிகை:- பிற்பகல்: - 12.00 - 01.30 PM.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்: காலை: - 06.25. AM.

சூரிய-அஸ்தமனம்: மாலை: - 06.13 PM.

சந்திராஷ்டம - நட்சத்திரம்: ஆயில்யம், - மகம்.

மாசி: 29. செவ்வாய்கிழமை 12- 03- 2024 ராசி- பலன்கள்

மேஷ ராசி:

திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் ஏற்படும். புதுமையான விஷயங்களால் விரயம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

அஸ்வினி : அலைச்சல் ஏற்படும்.

பரணி : அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.

ரிஷப ராசி:

பேச்சுத் திறமையால் காரிய அனுகூலம் உண்டாகும். உணவு தொடர்பான துறைகளில் லாபம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கிய துறைகளில் மதிப்பு மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

ரோகிணி : குழப்பம் விலகும்.

மிருகசீரிஷம் : மதிப்பு மேம்படும்.

மிதுன ராசி:

தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். வாசனை திரவியப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பகை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும்.

திருவாதிரை : அனுபவம் ஏற்படும்.

புனர்பூசம் : ஆதாயம் அடைவீர்கள்.

கடக ராசி:

நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

பூசம் : ஆதரவான நாள்.

ஆயில்யம் : குழப்பம் விலகும்.

சிம்ம ராசி:

சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.

மகம் : அலைச்சல் ஏற்படும்.

பூரம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரம் : தாமதம் உண்டாகும்.

கன்னி ராசி:

வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

உத்திரம் : மேன்மை ஏற்படும்.

அஸ்தம் : புரிதல் உண்டாகும்.

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.

துலாம் ராசி:

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்பாடுகளால் ஆதாயம் அடைவீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : அனுபவமான நாள்.

விசாகம் : திருப்பங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி

எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

விசாகம் : வாய்ப்பு கிடைக்கும்.

அனுஷம் : ஆதரவான நாள்.

கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு ராசி:

புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனை கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.

மூலம் : ஆதாயம் ஏற்படும்.

பூராடம் : செல்வாக்கு மேம்படும்.

உத்திராடம் : ஆலோசனை கிடைக்கும்.

மகர ராசி:

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

திருவோணம் : ஆதரவான நாள்.

அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி.

தனவருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். கனிவான பேச்சுக்களின் மூலம் நன்மதிப்பு உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்.

அவிட்டம் : மதிப்பு உண்டாகும்.

சதயம் : அனுபவம் ஏற்படும்.

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.

மீன ராசி:

உறவினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

பூரட்டாதி : சிந்தனை பிறக்கும்.

உத்திரட்டாதி : சேமிப்பு மேம்படும்.

ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.

Updated On: 12 March 2024 2:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...