/* */

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு மேற்கொள்கிறார் என்ற பட்டியல் இங்கே தரப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
X

திறந்த ஜீப்பில் வாக்கு சேகரிப்பின் போது அருண் நேரு.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கடந்த 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து தொகுதி முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

நாளை மார்ச் 29ம் தேதி (நாளை)அவர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

கிராமம் வாரியாக அவரது பிரச்சார விவரம் இங்கே பட்டியலாக தரப்பட்டு உள்ளது.

காலை 8 மணி பூணாம் பாளையம் மாரியம்மன் கோவில்., காலை 8 .10 மணி ராசாம்பாளையம், 8:20 பாலக்காடு, 8:30 ஐயம்பாளையம் 8 .40 தத்தமங்கலம் 8.50 தழுதாளப்பட்டி, 9 மணி கீழப்பட்டி, 9 .10 சிறுகுடி, 9 20 ஓமாந்தூர்,9.30 வீரானி, 09 40 சாலப்பட்டி, 9 50திருவள்ளரை கடைவீதி, 10 மணி தில்லாலம்பட்டி 10.10 தீராம் பாளையம், 10 20 கவுண்டம்பட்டி கீழூர், 10 40 மூவாயிரம் பாளையம் கீழூர், 10.50 மூவாயிரம்பாளையம் மேலூர் 11 கவுண்டம்பட்டி மேலூர், 11 10 வாழ்மான பாளையம் கீழூர், 11 20 வாழ்மான பாளையம் மேலூர் தெற்கு, 11 30 சோழங்கநல்லூர் 11 40 குருவம்பட்டி 11:50 சிறுகாம்பூர் கடைவீதி, 12 செங்குடி நாமகிரிப்பட்டி, 12 10 சின்னகரை, 12 20 வாத்தலை 12:30 நெம்பர் 2கரியமாணிக்கம், 12:40 கிளிய நல்லூர் 12 50 சிலையாத்தி 1 மணி தொடையூர் 3 மணி திருவாசி 3 10 மாதவ பெருமாள் கோவில் கடைவீதி ,3 20 வீராந்தநல்லூர் பாச்சூர் 3. 20 கடுக்காய் துறை 3. 40 குரங்கு பேட்டை, 3.50 கோவிந்தபுரம் 4 மணி கோபுரப்பட்டி 4.30 அழகிய மணவாளம், மாலை 5 மணி முதல் மண்ணச்சநல்லூர் பேரூர்.

Updated On: 28 March 2024 5:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!