/* */

hard time bible quotes in tamil கஷ்டத்திலே நீ என்னை கூப்பிட்டாய் நான் உன்னை தப்ப வைத்தேன்

hard time bible quotes in tamil இந்தியாவில் பல மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவரவர்களின் மதக்கோட்பாடுகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளின்வாசகங்கள் இதோ......

HIGHLIGHTS

hard time bible quotes in tamil  கஷ்டத்திலே நீ என்னை கூப்பிட்டாய்  நான் உன்னை தப்ப வைத்தேன்
X


hard time bible quoted in tamil



hard time bible quotes in tamil

இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி பாரம்பரிய பண்புகள் உண்டு. அந்த வகையில் கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளில் உள்ள வாசகங்கள் குறித்து இங்கே தரப்பட்டுள்ளது.

தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக்

கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும்.

திருவிவிலியம் (The Holy Bible) அல்லது விவிலியம் என்னும் எழுத்துப் படையலின் ஒரு பெரும் பகுதி யூத சமயத்தாருக்கும் கிறித்தவர்களுக்கும் பொதுவானது. கிறித்தவர்கள் அப்பகுதியைப் "பழைய ஏற்பாடு" என்று கூறுவர். "புதிய ஏற்பாட்டில்" இயேசு கிறிஸ்துவின் வரலாறும் போதனையும் அடங்கியுள்ளன. யூதர்கள் மட்டுமே ஏற்கின்ற பழைய ஏற்பாடு ("Old Testament") என்னும் விவிலியப் பகுதி "எபிரேய விவிலியம்" (Hebrew Bible) என்றும் கூறப்படுவதுண்டு.

விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். "மனித மொழியில் அமைந்த கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறித்தவர் போற்றுவர்.

கிறிஸ்து பிறந்த காலத்தில், இன்று பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகின்ற விவிலியப் பகுதி மட்டுமே முழு விவிலியமாக இருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியையே இயேசு யூதர்களின் தொழுகைக் கூடத்தில் வாசித்தார் (காண்க: லூக்கா 4:16-28); தொழுகைக் கூடங்களில் வாசிக்கக் கேட்டார். இயேசு யூத ஆன்மிக நெறியை அறிந்து, அதைக் கடைப்பிடிக்க துணையாக இருந்தது இந்த விவிலியம் தான்.

இயேசு கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு, அவர் புரிந்த அதிசய செயல்களைப் பார்த்து அனுபவித்த மக்கள், அல்லது அந்த அனுபவத்தைப் பிறர் வழி பெற்றவர்கள் அந்த அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தனர். இவ்வாறு எழுந்த நூல்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கியுள்ள நூல்களின் எண்ணிக்கை 27 ஆகும்.

hard time bible quotes in tamil


hard time bible quotes in tamil

சிறுமை பட்டவனுக்குகர்த்தர் அடைக்கலமானவர்கஷ்டப்படுகின்ற காலங்களில்அவரே தஞ்சமானவர். -சங்கீதம் 9:9

உன் பிள்ளைகள் எல்லோரும்கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்

உனது பிள்ளைகளின் சமாதானம்பெரிதாக இருக்கும். -ஏசாயா 54:13

நீ தீமையினால் வெல்லப்படாமல்தீமையை நன்மையால் வெல்லு. -ரோமர் 12:21

நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்ஒருவனும் உன் முன்புஎதிர்த்து நிற்பதில்லைனு. -யேசு யோசு 1:5

நான் உன் கூடவே இருக்கிறேன்உனக்கு தீங்கு செய்யும் படியாரும் கை போடுவதில்லை -அப்போ 18:10

நான் மோசேயோடு இருந்தது போல்உன்னோடும் நான் இருப்பேன்உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லைகைவிடுவதும் இல்லை. -யோசுவோ 1:3

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;அவர் என் கால்களை மான் கால்களை போல் ஆக்கிஉயரமான இடங்களில் நடக்க வைப்பார். -ஆபகூக் 3:19

நல்ல மனிதரின் நடைகள்கர்த்தரால் உறுதிப்படும்அவனுடைய வலியின் மேல்அவர் பிரியமாயிருக்கிறார். -சங்கீதம் 37:23

கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்நான் உன்னை தப்புவித்தேன். -சங்கீதம் 81:7

சோதனைகளை சகித்து கொள்ளும்மனிதன் பாக்கியவான். -யாக்கோபு 1:12

தேவன் உங்களை விசாரிக்கிறவர்அதனால் உங்கள் கவலைகளை

எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். -பேதரு 5:7

கர்த்தரின் கண்கள்நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது

அவருடைய செவிகள்அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.

hard time bible quotes in tamil


hard time bible quotes in tamil

இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்பாக்கியவான்கள்;அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். -மத்தேயு 5:8

பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாபூரண சர்குணராயிருக்கிறது போலநீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள். -மத்தேயு 5:48

சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்சத்திருவினுடைய சகல வல்லமையையும்மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்சேதப்படுத்தமாட்டாது. -லூக்கா 10:19

நீங்கள் திடமானதாயிருந்துகாரியங்களை நடத்துங்கள்உத்தமனுக்கு கர்த்தர்துணை என்றான். -2 நாளாகமம் 19:11

நெடுங்காலம் காத்திருப்பதுஇதயத்தை மிருதுவாக்கும்

ஆனால் விரும்பியது வரும் போதுஜீவ விருட்சம் போல் இருக்கும். -நீதி 13:12

அவர் ஒளியில் இருப்பது போலநாமும் ஒளியிலே இருந்தால்ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.அவரின் மகன் இயேசுவின் ரத்தம்சகல பாவங்களையும் நீக்கி

நம்மை காக்கும். -யோவான் 1:7

Updated On: 20 Sep 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க