/* */

தென்றலை, நிலவை தூதாக அனுப்பிய அன்பு நெஞ்சங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளை பார்ப்போமா...?

happy birthday Song in tamil name- அன்பை விட உயர்ந்த மென்மையான, வலிமையான சக்தி உலகில் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உங்கள் அன்பில் நிறைந்தவர்களின் பிறந்த நாளில், வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்...!

HIGHLIGHTS

தென்றலை, நிலவை தூதாக அனுப்பிய அன்பு நெஞ்சங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளை பார்ப்போமா...?
X

happy birthday Song in tamil name- நம் அன்பில் நிறைந்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்.

happy birthday Song in tamil name- தாயின் கருவறையில் இருந்து, இந்த மண்ணுலகுக்கு வந்து, பூமித்தாயின் காற்றை சுவாசிக்கும் திருநாளே, ஒவ்வொரு மனிதனின் பிறந்த நாளாக அமைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த நன்னாளில் அவர்களை அன்போடு வாழ்த்துவதில் மற்றவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தம் அளப்பரியது. பிறந்த நாளில், அன்பாக வாழ்த்துகளை தெரிவிக்கும் பாடல் வரிகளை இங்கு காண்போம்.

சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..

சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழணும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!


தேவதைகள் எல்லாம்

தேடிவரும் பிறந்தநாளில்

உன்னைப் பார்த்திட..

தேவர்களும் தேடி அலைவார்கள்

பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி

வணங்கிட..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

அன்பு நிலைப்பெற..

ஆசை நிறைவேற..

இன்பம் நிறைந்திட..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்

இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்

நிகழட்டும் இளமையாக..

எண்ணங்களும் ஏக்கங்களும்

எல்லை தாண்டி வெல்லட்டும்..

கைவிட்டு சென்றவைகள்

கையில் வந்து சேரட்டும்..

வலிமையான வரிகளால்

வாழ்த்திட தெரியவில்லை..

எனவே மனமார வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

குறையற்ற குணத்தோடும்

குறையாத அன்போடும்

குறையில்லா பண்போடும்

நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தினம் தினம் பிறக்கட்டும்

உன் பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!


பகைவரையும் நண்பனாக

மாற்றட்டும் இன்னாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!


வண்ண வண்ண உன் கனவுகளை

சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்

உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு

வளரட்டும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..

சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

உலகம் போற்றும் மனிதராக

பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

வருங்கால நாட்களை எல்லாம்

சிறப்பாக அமைக்கட்டும்

உன் பிறந்தநாள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

நூறு வயதை கடந்தும்

வாழ்க.. பல்லாண்டு..!

என வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

நூறு வருஷம் வாழணும்..

அதுக்கு மேலயும் நீ வாழணும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

கவலைகள் கடந்து நீ வாழணும்..

சோகம் உன்னை தீண்டாமல்

நீ வாழணும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!


மகிழ்ச்சிகள் நிறைந்து..

உன் கனவுகளை அடைந்து..

உன் வாழ்க்கையில் வளர

உளமார வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

ஆசைகள் கொஞ்சம் அடக்கி வாழணும்..

வாழ்க்கையில நீ ஜெயிச்சி வாழணும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

சொர்க்கத்தை நீ வாழும்போதே

காண வேண்டும்.. ஆயுள் முழுதும்

நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..

உளமார உன்னை வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

உதிராத சூரியனாய்..

உலகிற்கு ஒளிவீச..

உன்னை பூமிக்கு பரிசளித்த

உன் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்.!

நீ கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக

நிறைவேற இந்த நல்ல நாளில்

மனமார வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

புத்தகமாய் உன் வரலாறை

பலர் உன்னை படித்திடவே..

பல சாதனைகளை நிகழ்த்திட

வாழ்த்துகள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

அன்பெனும் குடைபிடித்து

அகிலமே உனை காத்திடவே..

உனை சுற்றி உள்ள

நட்பு வட்டங்கள் பெருக .

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!


ஆகாசம் வாசலாக

உன் வாழ்வு திறக்கட்டும்..

ஏழு பிறப்பு எடுத்தாலும்

இனிமையாக மலர

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

சூரியனை தூதனுப்பி

வாழ்த்த நினைத்தேன்

சுருண்டு விழுந்தது உன் வீரம் கண்டு..

தென்றலை தூதனுப்பி

வாழ்த்த நினைத்தேன்

தெறித்து ஓடியது உன் ஈரம் கண்டு..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

பூ போன்ற புன்னகை

பொக்கிஷமாய் மின்னட்டும்..

உன்னை பெற்ற அன்னையரை

ஊர் போற்றி மகிழட்டும்..

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்

மிகப்பெரிய சந்தோஷம் இல்லை, பெரிய பரிசு இல்லை உங்கள் இதயத்தில் உள்ள அன்பை விட பெரிய வார்த்தைகள் இல்லை

உங்கள் பிறந்தநாளில், உங்கள் மகிழ்ச்சிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், உங்கள் பிறந்தநாளில், உங்கள் மகிழ்ச்சிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்

உன்னுடைய இந்த சிறப்பு நாளில் உன் இதயத்தில் மிகுந்த அன்பு இருக்கிறது, உன்னுடைய இந்த சிறப்பு நாளில் உன் இதயத்தில் இவ்வளவு அன்பு இருக்கிறது"

Updated On: 7 Jan 2023 9:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?