/* */

கர்நாடகாவில் 161 அடி ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

துமகூரு அருகே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்

HIGHLIGHTS

கர்நாடகாவில் 161 அடி ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி  திறந்து வைக்கிறார்
X

பிரதமர் திறந்து வைக்கவுள்ள 161 அடி ஆஞ்சநேயர் சிலை

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை இன்று ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த 161 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்குகிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு செல்ல இருக்கிறார். பின்னர் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்

Updated On: 10 April 2022 12:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்