/* */

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என்று மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல் தெரிவித்தார்

HIGHLIGHTS

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்
X

குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல்கூறுகையில், இன்று முதல்வர் மட்டுமே பதவியேற்பார். ஓரிரு நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். துணை முதல்வர் பதவி பற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று கூறினார்.

தன்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, ஜே பி நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பூபேந்திர படேல் புதிதாக திட்டமிட்டு, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறினார்.

Updated On: 13 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்