பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்து.
HIGHLIGHTS

இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் உற்பத்தி நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் பொறியியல் முடித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கக்கூடிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும். நாடு முழுவதும் ஒன்பது தொழிற்சாலைகள் மற்றும் ஒரு சில பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இது இந்திய ஆயுதப் படைகளுக்கான மேம்பட்ட மின்னணுப் பொருட்களைத் தயாரித்து வருகிறது.
காலியிடங்கள்: 75
இடம்: பெங்களூர்
பதவி: பொறியாளர் பயிற்சியாளர்
சம்பளம்: ரூ.30,000 - ரூ.40,000
கல்வித்தகுதி: பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் BE/B.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் BE/B.Tech உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கல்விப் பாடத்திட்டத்தில் (C/C++/Java/Python) புரோகிராமிங் பாடம் கட்டாயமாகத் தேவைப்படுகிறது.
வயது: பொது விண்ணப்பதாரர்களுக்கு 28 ஆக இருக்க வேண்டும். PWD- 10 ஆண்டுகள், ஓபிசி- 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி- 5 ஆண்டுகள் தளர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02 2022
தேர்வு தேதி: 13. 02. 2022.
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click here
விண்ணப்பிக்க: Apply Online