/* */

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்அனைத்து பாடப்பிரிவுகளில் சேர இன்று கடைசி நாள்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31 என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்அனைத்து  பாடப்பிரிவுகளில் சேர இன்று கடைசி நாள்
X

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் - பாடப்பிரிவுகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஜூலை 31 என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அர. மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில்

இப்பல்கலைக்கழக துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனை த்து பாடப்பிரிவுகளிலும் 2021-2022-ம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க இன்று கடைசிதேதி ஜூலை 31 ஆகும். முதுகலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 12, 13-ம் தேதிகளில் இணையதளம் வாயிலாக நடைபெறும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். ஏனைய படிப்புகளுக்கான சேர்க்கை மாணவர்கள் சமர்ப்பித்துள்ள மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு தேர்வுப்பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மற்ற விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி எண் 0462-2333741 மூல மாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணைய தளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்