/* */

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்..!

Best Engineering Colleges in Tiruppur-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் வரிசை இங்கு தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்..!
X

engineering colleges in tiruppur-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் (கோப்பு படம்)

கல்வி என்பது 'கல்லல்' என்ற சொல்லில் இருந்து உருவானது. ஆமாம், 'கல்லல்' என்றால் தோண்டுதல் என்று பொருள். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவினைத் தோண்டி ஆற்றலாக வெளியே கொண்டுவருதல் 'கல்வி' ஆகும்.

Best Engineering Colleges in Tiruppur-கற்றல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே புகட்டுவது அல்ல. வாழ்க்கைக்கல்வி முதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வரையிலான சகல அறிவுசார் விஷயங்களை உள்ளேற்றம் செய்வதாகும். உள்ளேற்றம் செய்தல் என்றால் மாணவர்கள் வெறும் இயந்திரம் அல்ல. மாணவர்களின் அறிவும், செறிவும் ஞானமாக மிளிரும் வகையில் கற்றுக்கொடுப்பதன் களம் விரிந்து விசாலமாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வியோடு பண்பு, ஒழுக்கம், தலைமைப்பண்பு என்று அடிப்படை மனித மாண்புகள் பதிக்கப்படவேண்டும். நாட்டின் எதிர்கால ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிகளின் பங்கே அதிகமாக இருத்தல்வேண்டும்.

கல்லூரி படிப்பு என்று வரும்போது ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை உணர்தல், எதிர்கால திட்டம், கல்விக்கு ஏற்ப தனது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளல், தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளல், ஆளுமைத்திறன், குழு மனப்பான்மை என ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கல்லூரிகள் தனது கடமைகளை செய்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், சிறந்த பல்மருத்துவக் கல்லூரிகள், சிறந்த நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவை பற்றிய சிறப்பு பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக பார்க்கவுள்ளோம்.

முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் தமிழகம் முழுவதுமான சிறந்த கல்லூரிகள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடவுள்ளோம். அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

இந்த செய்தியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 5 சிறந்த பொறியியல் கல்லூரிகளின் வரிசை, கீழே தரப்பட்டுள்ளது.

1. Sasurie College Of Engineering, Tiruppur, Tamil Nadu

Sasurie College Of Engineering

COURSE ELIGIBILITY

M.Tech Graduation with 50% + TANCET

BE 10+2 with 50% + TNEA

BE {Lateral} 10+3 with 50% + TNEA

ME Graduation with 50% + TANCET

MBA Graduation with 50% + MAT

B.Tech 10+2 with 50% + TNEA

.....................................

2. Angel College of Engineering and Technology - [ACET], Tiruppur

Tiruppur, Tamil Nadu |AICTE Approved

Bachelor of Engineering [BE]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Exams Accepted : TNEA

Specialization :

Civil Engineering

|Computer Science And Engineering

|Electrical And Electronics Engineering

|Electronics & Communication Engineering

+1 More

Cutoff: BE Electronics & Communication Engineering TNEA 2022 Cut off: 23129

Bachelor of Technology [B.Tech] (Fashion Technology)

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Exams Accepted : TNEA

...............................

3. Faculty Of Management, Builders Engineering College, Tiruppur

Tiruppur, Tamil Nadu

Bachelor of Engineering [BE]

4 YEARS

DEGREE

ON CAMPUS

GRADUATION

FULL TIME

Specialization :

Civil Engineering

|Computer Science And Engineering

|Electrical And Electronics Engineering

|Mechanical Engineering

+1 More

Master of Business Administration [MBA]

2 YEARS

DEGREE

ON CAMPUS

POST GRADUATION

FULL TIME

Exams Accepted : TANCET

Specialization :

General

|Systems Management

|Finance

|Human Resource Management

+2 More

..........................................

4. Jai Shriram Engineering College- (JSREC) Tirupur

Tiruppur, Tamil Nadu

COURSE ELIGIBILITY

B.Tech 10+2

MBA Graduation

BE +2

BE {Lateral} Diploma

ME Graduation

................................................

5. JKKN College of Engineering and Technology

Address: JKKN Educational Institutions,

Natarajapuram,NH-544 (Salem To Coimbatore National Highway),

Kumarapalayam (TK),

Namakkal (DT). Tamil Nadu. 638183.

Call: +919345855001

Email: info@jkkn.ac.in

Courses Offered

BE.,

COMPUTER SCIENCE AND ENGINEERING

MECHANICAL ENGINEERING

ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING

ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING

B.Tech. INFORMATION TECHNOLOGY

ME

MASTER OF COMPUTER SCIENCE AND ENGINEERING


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 3 April 2024 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...