/* */

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாகுபலி நடிகர்

Prabhas latest news- பாகுபலி படத்தில் செம ஃபிட்டாக இளம் லுக்கில் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது, முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறியுள்ளார்.

HIGHLIGHTS

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாகுபலி நடிகர்
X

வயதான தோற்றத்தில் வெளியாகியுள்ள பிரபாஸ் புகைப்படம்.

பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. மேலும், தற்போது பிரபாஸ் கைவசம் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தில் செம ஃபிட்டாக இளம் லுக்கில் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது, முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

Updated On: 29 Aug 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...