/* */

மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள ஜி.பி.முத்து இவ்வளவு பிரபலமானது எப்படி?

gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carமூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஜி.பி.முத்து இவ்வளவு பிரபலமானது எப்படி? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள ஜி.பி.முத்து இவ்வளவு பிரபலமானது எப்படி?
X

gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் -6நிகழ்ச்சியில் பிரபல யூடியுபர் ஜி. பி. முத்து பிக் பாஸ் தொடக்க போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் பிக் பாஸ் ஐந்தாம் சீசனுக்காகவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த சீசனில் அவர் வெற்றி பெற்றால் ஒரு கோடி ரூபாய்‌ பரிசு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமானவர்தான் ஜி .பி. முத்து. ஜி. பி. முத்து பற்றி சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. ஜி. பி. முத்துவின் இயற்பெயர் கணேசன் பிச்சமுத்து ஆகும். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவருக்கு வயது 36 ஆகிறது‌. இவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மூன்றாம் வகுப்பு வரை படித்துவிட்டு சொந்த ஊரில் பழைய கதவு ஜன்னல் போன்றவற்றை வாங்கி விற்கும் பராமரிப்பு வேலை செய்து வந்தார். அந்த வேலையில் இருந்தபோது டிக் டாக் செயலியில் பொழுது போக்கிற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carடிக் டாக் செயலியில் இவர் தனது புகைப்படத்தை வீடியோவாக போடுவது பொது பிரச்சனைகள் பற்றி விமர்சனம் செய்வது விவாதங்களில் கலந்துகொண்டு சண்டையிடுவது என செய்து வந்த காரணத்தினால் மிகவும் பிரபலமானார். அந்த கால கட்டத்தில் இவர் பிரபல தமிழ் திரைப்பட பாடல்களை இமிடேட் செய்து வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் பிரபலமானது. மேலும் நெல்லை வட்டார மொழியில் இவர் பெண்களுடன் சண்டையிட்டு பேசிய பேச்சு மற்றும் வீடியோக்கள் வைரலானது.


gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carடிக் டாக்கில் இவரது வீடியோக்கள் பிரபலமான ஒரு கட்டத்தில் பிக் பாஸ் செயலியில் ஆபாச பேச்சுக்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வந்ததால் அதனை மத்திய அரசு தடை தடை செய்தது. அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜி.பி. முத்து சோர்ந்து விடவில்லை. யூடியுப் சேனலை தொடங்கினார்.கடந்த 2020ஆம் ஆண்டு, மே மாதம் இவர் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை அவரது வீடியோக்கள் மற்றும் கமெண்ட்ஸ்கள் போட்டோக்களை 9 லட்சத்து 98 ஆயிரம் பேர் பார்த்து உள்ளனர். இவரது மனைவி பெயர் பட்டம்மாள்.

gp muthu bigg boss, gp muthu career, gp muthu profession, gp muthu income, gp muthu age, gp muthu carஒரு மாதத்திற்கு சராசரியாக அவருக்கு யூடியுப் மூலம் ரூ. 2 லட்சம் முதல் மூன்று லட்சம் வருவாய் கிடைக்கிறது. கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதற்கு ரூ.பத்தாயிரம் முதல் ரூ.20 ஆயிரம் முறைவாங்கிக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். வருட வருமானம் ரூ. 50 லட்சம் முதல் ஒரு கோடி என சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி பி முத்து ஹூண்டாய் ஐ20 கார் வைத்துள்ளார்.இவரது யூடியூப் சேவைக்காக டிஜிட்டல் நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து உள்ளன.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களிலும் இவர் உள்ளார்.

Updated On: 19 Oct 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்