/* */

farhana movie review பர்ஹானா படம் எப்படி இருக்கு?

பர்ஹானா திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

farhana movie review பர்ஹானா படம் எப்படி இருக்கு?
X

farhana Review Tamil | farhana Padam Eppadi Irukku | Aishwarya Rajeshstarring farhana Tamil Movie Review in Tamil | farhana Movie Review in Tamil | farhana released theatres in Chennai| farhana released theatres in Coimbatore| farhana released theatres in Tirunelveli| farhana released theatres in Madurai| farhana released theatres in Trichy

நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி கடந்த மே 12 ம் தேதி வெளிவந்த farhana Review in Tamil பர்ஹானா படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. பர்ஹானா திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு farhana Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Farhana Rating

6.5/10


Farhana Trailer

-

பர்ஹானா ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை farhana OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : பர்ஹானா (2023)

வகை : டிராமா

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : மே 12

இயக்குநர் : நெல்சன் வெங்கடேசன்

தயாரிப்பாளர் : எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு

திரைக்கதை : நெல்சன் வெங்கடேசன்

கதை : நெல்சன் வெங்கடேசன்

நடிப்பு : ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன்

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்

-

பர்ஹானா படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Farhana Padam Eppadi Irukku ? Twitter Review

விரைவில் அப்டேட் செய்யப்படும்

-

பர்ஹானா படம் எப்படி இருக்கு? | Farhana Padam Eppadi Irukku ?

பர்ஹானா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிப்பில் கைத்தட்டல்களை வாங்குகிறார். ஜித்தன் ரமேஷ் பர்ஹானாவின் கணவராக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஐஸ்வர்யா தத்தாவின் நடிப்புக்கு பெரிய வேலை இல்லை. செல்வராகவன் சர்ப்ரைஸ் தந்துள்ளார்.

நெல்சன் வெங்கடேஷன் இதுவரை தமிழில் காட்டப்படாத இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையைக் கொஞ்சம் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். இஸ்லாம் மார்க்கத்தைக் கடைபிடிக்கும் பெண் தன் வாழ்க்கையில் அப்படியே தலைகீழாக மாறும் ஒரு செயலைச் செய்யும்போது அது எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை படத்தில் காட்டி நம்மையும் அதனுடன் பயணிக்க வைத்திருக்கின்றனர்.

படத்தின் கதையை நன்றாக கையாண்டிருந்தாலும் ஏதோ குறைகிற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. கதையை இன்னும் சிறப்பாக முடித்திருக்கலாம் என பலரும் பேசியதை பார்க்கமுடிந்தது.

பர்ஹானா கதைச் சுருக்கம் | Farhana Story Explained

வறுமை நிறைந்த இஸ்லாமிய குடும்பத்தில் கணவர், குழந்தைகள், குடும்பம் என வாழ்பவர் பர்ஹானா. கால்செண்டரில் வேலை பார்த்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

ஒருநாள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. இதனால் பர்ஹானா ஒரு முடிவு எடுக்கிறாள். முதலில் அது என்னமாதிரி இடம் என்பது தெரியாமல் அங்கு பணிக்கு செல்கிறாள். அங்கு வேலை செய்யவே அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அங்கிருந்து மாறி வந்துவிட நினைக்கும் நேரத்தில் ஒருவரிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் பேசுபவரிடம் மனதை பறிகொடுத்த பர்ஹானாவுக்கு அடுத்து ஒரு விசயம் தெரிய வருகிறது.

இதுபோன்று காலில் பேசி ஒருவரின் வலையில் விழுந்த பெண் ஒருத்தி கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வர, இவரையும் அவாய்டு செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அந்த நபர் விடுவதாக இல்லை. அடுத்தடுத்து பல திருப்பங்கள் தொடர படம் முடிவில் என்ன சொல்கிறது என்பதை திரையரங்கு சென்று பாருங்கள்.

-

பர்ஹானா ஓடிடி ரிலீஸ் தேதி Farhana OTT Release Date

திரைப்படம் கடந்த மே 12 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : மே 12

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

பர்ஹானா OTT: FAQ

பர்ஹானா ரிலீஸ் ஆகிவிட்டதா? Is farhana out?

ஆம். பர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பர்ஹானா படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is farhana hit or flop?

பர்ஹானா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பர்ஹானா படத்தின் இயக்குநர் யார் ? Who is director of farhana ?

நெல்சன் வெங்கடேசன் பர்ஹானா திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 12 May 2023 4:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்