/* */

பிரபல இயக்குனர் பற்றி நடிகர் அஷ்வின்குமார் என்ன பதிவிட்டார் தெரியுமா?

ashwin cook with comali, ashwin kumar cook with comaliபிரபல இயக்குனர் பற்றி நடிகர் அஷ்வின்குமார் என்ன பதிவிட்டார் என்பதை அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

பிரபல இயக்குனர் பற்றி நடிகர் அஷ்வின்குமார் என்ன பதிவிட்டார் தெரியுமா?
X

நடிகர் அஸ்வின்குமார்.

ashwin cook with comali, ashwin kumar cook with comaliவிஜய் டி.வி. தொலைக்காட்சியில் ஒளி பரப்பான முக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் அஷ்வின் குமார்.இந்நிலையில் அஷ்வின் குமார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பிரபல இயக்குநர் அறிவழகன் குறித்து மோசமாக பதிவிட்டுள்ளார்.

அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் அஷ்வின் குமார் குறித்து ஒரு காட்சி உள்ளது. அதில் அவரின் பெயர் மற்றும் AK என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் குமார் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அப்படங்களும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் வெறுப்படைந்த அஷ்வின் குமார் இயக்குநர் அறிவழகனை குறிப்பிடாமல் அவரை #Brainlessbeauty, shame on you என பதிவிட்டுள்ளார்.

Updated On: 8 Sep 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...