ட்விட்டரில் மீண்டும் கலக்க வரப்போகிறார் நடிகை கங்கனா ரனாவத்

Kangana Ranaut Returns To Twitter, Kangana Ranaut is back on Twitter after nearly 2 yearsநடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் மீண்டும் கலக்க வரப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ட்விட்டரில் மீண்டும் கலக்க வரப்போகிறார் நடிகை கங்கனா ரனாவத்
X

நடிகை கங்கனா ரனாவத்.

Kangana Ranaut Returns To Twitter, Kangana Ranaut is back on Twitter after nearly 2 yearsபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கேங்ஸ்டர் படம் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 2008-ல் வெளிவந்த தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த கங்கனா, அதன் பின் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நடித்த திரைப்படம் தான் தலைவி.

Kangana Ranaut Returns To Twitter, Kangana Ranaut is back on Twitter after nearly 2 yearsமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கங்கனா. தற்போது இவர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Kangana Ranaut Returns To Twitter, Kangana Ranaut is back on Twitter after nearly 2 yearsநடிகை கங்கனா ரனாவத் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். குறிப்பாக டுவிட்டரில் இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்கள் பேசு பொருள் ஆவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக 2021-ம் ஆண்டு மே மாதம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா.

Kangana Ranaut Returns To Twitter, Kangana Ranaut is back on Twitter after nearly 2 yearsஇந்நிலையில், தற்போது ஒன்றரை ஆண்டுகள் முடக்கத்திற்கு பின்னர் நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டிருந்த கங்கனாவின் பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதால் மீண்டும் பழையபடி அதிரடி காட்ட கங்கனா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Updated On: 25 Jan 2023 9:46 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...