/* */

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை

கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா:  சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை
X

திருப்பூரில் அரசு ப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியால் சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை நடந்தது.

திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடக்கிறது. தமிழ் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டது. இந்நிலையில் இன்று பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பள்ளிக்கு வருகை வந்த சக ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


Updated On: 4 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  2. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  3. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  5. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  6. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  7. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  9. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  10. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்