/* */

நெல்லையப்பர் கோவிலில் திரு நடன காட்சி

நெல்லையப்பர் கோவிலில் திரு நடன காட்சி
X

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19 ம் தேதி தொடங்கியது.தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இன்று வெள்ளிக்கிழமை காலையில் சண்டிகேஸ்வரர் சிந்துபூந்துறை சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 29 Jan 2021 8:20 AM GMT

Related News