/* */

பஸ்களில் கட்டணம் இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியதால் மகளிர் மகிழ்ச்சி

மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டி இருந்ததால் மகளிர் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின். இதில் முக்கிய சிறப்பு அம்சமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கு கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இன்று முதல் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள நகரப் பேருந்துகளில் நடைமுறைக்கு வந்தது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 201 அரசு பேருந்துகளில் 35 நகரப் பேருந்துகளில் இயங்குகின்றன

இதில் நகரப் பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்ததை அடுத்து பெண்கள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர். இந்த பேருந்துகளில், "மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது

Updated On: 8 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...