/* */

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன

திருவாரூர் மாவட்டத்தில் 142 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தமுள்ள 220 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
X

பள்ளி வாயிலில் மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் 142 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தமுள்ள 220 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர். அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் வாசலிலேயே தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னரே மாணவர்கள் பள்ளிகளுக்கு உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

தொடர்ந்து வகுப்பறைகளில் ஒரு மேஜைக்கு இரண்டு மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

Updated On: 1 Sep 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்