/* */

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்குடி கிராம மக்கள், தங்கள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாகக்கூறி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களை சிலிகேட் கம்பெனிகள் விலைக்கு வாங்கியது. கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய நிறுவனம், தற்போது விவசாய நிலங்களை அழித்ததுடன், அப்பகுதி மக்களை சுமைதூக்க மட்டும் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், சிலிகேட் கம்பெனிகள் தங்களுக்கு எதிராக செயல்படும் கிராம மக்களை மிரட்டி வருவதாகவும், கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், அரசு அதிகாரிகள் இதற்கு துணை போவதாகவும், இதனை தடுத்து வேலைவாய்ப்பு வழங்கி பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் போராட்டத்தில் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!