/* */

திருத்துறைப்பூண்டி அருகே மது போதையில் காரை நொறுக்கிய நபர்கள்

திருத்துறைப்பூண்டி அருகே மது போதையில் இளைஞர்கள் காரை அடித்து உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே மது போதையில் காரை நொறுக்கிய நபர்கள்
X

திருத்துறைப்பூண்டி அருகே தண்டலை சேரி என்ற இடத்தில் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைசேரி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் நோக்கி கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் வந்துள்ளார்கள். இருசக்கர வாகனமும் காரும் மோதிகொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு காலில் அடிப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில் அங்கிருந்த சிலர் குடிபோதையில் காரை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் அவ்வழியாக செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனமும் சிறிது நேரம் சிக்கி தவித்தது. திருத்துறைப்பூண்டியில் நேற்று மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தினால் காயமடைந்தவர்கள் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Nov 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!