/* */

தலைவர் அறையில் நடந்த உத்தமபாளையம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

உத்தமபாளையம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அறையில் விவாதம் இன்றி நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தலைவர் அறையில் நடந்த உத்தமபாளையம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் காசிம் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு வந்த தலைவர் காசிம் அலுவலகத்தில் இருந்த தனது அறைக்குள் சென்றார். அடுத்தடுத்து வந்த கவுன்சிலர்கள் தலைவர் அறைக்குள் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சென்று விட்டனர். இதன் பின்னர் பேரூராட்சி கூட்டம் நடந்து முடிந்ததாகவும், விவாதம் இன்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 1 July 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!