/* */

தேனி மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. இன்று 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில்  இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று
X

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகள் அடிப்படையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஐ தொட்டுள்ளது. தற்போது பரவி வருவது ஒமிக்ரான் வகை கொரோனா என்பதால் பெரிய அளவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் தடுப்பூசி போடாதவர்களை ஒமிக்ரான் வகை தொற்று கூட கடுமையாக பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 July 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...