/* */

கூடலூர் அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பினால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

கூடலுார் அருகே குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பினால் குடிநீர்  விநியோகம் பாதிப்பு
X

பைல் படம்.

குமுளி மலையின் அடிவாரத்தில் உள்ள லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், பண்ணைப்புரம், காமயகவுண்டன்பட்டி உட்பட பல ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் கூடலுார் அருகே குறுவனத்துப்பாலத்தை ஒட்டி வருகிறது.

இந்த பாலத்தில் நேற்று சேதம் ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் இந்த குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் விநியோகிக்கும் அத்தனை கிராம, நகரப்பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இந்த குழாய் உடைப்பை சரி செய்ய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். அதுவரை குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பது மிகவும் சிக்கலான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 April 2022 11:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!