இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' : குமுளி - முண்டகயம் போக்குவரத்து துண்டிப்பு

இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், குமுளியில் இருந்து முண்டக்கயம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் : குமுளி - முண்டகயம் போக்குவரத்து துண்டிப்பு
X

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குமுளியில் இருந்து முண்டக்கயம் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குமுளியில் இருந்து முண்டகயம் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குமுளியில் இருந்து முண்டக்கயம், சபரிமலை செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை சரி செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 16 Oct 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்