/* */

குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு

இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மில்லை கலந்தாஎடுக்கவில்லை என சீமான் கூறினார்

HIGHLIGHTS

குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு
X

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை என்று வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் பேசினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலந்தாய்வுகூட்டம், இராணிப்பேட்டை திருமணமண்டபத்தில் நடந்தது . கூட்டத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், 50ஆண்டுகளாக மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை யாரும் ஏற்படுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிவது இனிப்பானது தான், மாறாக குறைந்த கட்டணங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்..

தனியார்தொழிற்சாலைகளின் கழிவுநீரால் வளமிக்க ஆறுகள் செத்துக் கொண்டிருக்கிறது. இராணிப்பேட்டையில் தேங்கிக்கிடக்கும் 2.5லட்சம் டன் குரோமியக்கழிவுகளை அகற்ற இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை. மக்களின் பிரச்சினைக்காக நாம் தமிழர் கட்சி உழைக்கும். தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து அல்ல என்று இவ்வாறுஅவர் பேசினார்.

Updated On: 29 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்