வாலாஜா ஒன்றியம் 3வது வார்டில் நான்குமுனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வாலாஜா ஒன்றியம் 3வது வார்டில் நான்குமுனை போட்டி
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலகிருஷ்ணன், திமுக சார்பில் திலகவதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாமக சார்பில் மணி எழிலன் மற்றும் சுயேட்சையாக தேவநாதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Updated On: 2 Oct 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  2. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  3. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  5. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  6. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
  7. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  8. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  9. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  10. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...