Begin typing your search above and press return to search.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.