/* */

முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களளுக்கு பதிவு சான்றிதழ் கட்டாயம்

முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் இல்லையென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு

HIGHLIGHTS

முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களளுக்கு பதிவு சான்றிதழ் கட்டாயம்
X

காட்சி படம் 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா கூறியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெற்றிருந்தால் மட்டுமே இயங்க வேண்டும்.

முதியோர் இல்லங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழ் பதிவு செய்யாதவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 19.07.2021க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு சான்று பெறாமலும் பதிவு செய்ய விண்ணப்பிக்காதவர்கள் 19.07.2021க்குப் பிறகு முதியோர் இல்லங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முதியோர் இல்லங்கள் நடத்துவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 17 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்
  9. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  10. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு