/* */

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பெரம்பலூர் போலீசார் விழிப்புணர்வு

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பெரம்பலூர் போலீசார் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பெரம்பலூர் போலீசார் விழிப்புணர்வு
X
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி போலீசார் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெரம்பலூர் மாவட்டபோலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.

Updated On: 27 Dec 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  4. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  5. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  6. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  7. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  10. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!