/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 157 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 5:46 PM GMT

Related News