/* */

கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் கொரோனா சிகிச்சை மையத்தைினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் உள்ள ஏ கே டி பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அவர்கள் ஆய்வு செய்தார்

உடன் துணை இயக்குனர் சதீஷ்குமார் கோவில் தடுப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொறுப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Updated On: 13 May 2021 1:30 PM GMT

Related News