/* */

திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயம்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
X

திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பசு மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

காவல்துறை கண்காணிப்பார் கடந்த சில தினங்களுக்கு முன் கூறிய (மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும் என) செயலை நடைமுறைபடுத்தினால் மட்டுமே மாடுகளினால் ஏற்படக்கூடிய பெரும் விபத்துகளும், போக்குவரத்தும் சரி செய்யப்படும்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகளில் இதுபோன்ற பசு மாடுகள் ரோட்டில் படுத்துக்கொண்டும், நின்று கொண்டும் உள்ளது. அதனையும் மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Updated On: 12 Nov 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!