/* */

கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி

கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
X

கடலூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் கடலூர் வில்வ நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கலந்துகொண்டு 1500 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சுரேஷ் நீலகண்டன், கடலூர் வில்வ நகர் 4வது வார்டு ஊர் முக்கியஸ்தர்கள், தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 1:16 PM GMT

Related News