/* */

விவசாயிகள் முதல் நாளே டோக்கன் பெற வேண்டும்

ஜெயங்கொண்டம் ஓழுங்குமறை விற்பனை கூடத்திற்கு விளைப் பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் முதல் நாளே டோக்கன் பெற வேண்டும்.

HIGHLIGHTS

விவசாயிகள் முதல் நாளே டோக்கன் பெற வேண்டும்
X

ஜெயங்கொண்டம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

ஜெயங்கொண்டம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துவர விரும்பும் விவசாயிகள் அதற்க்கு முதல் நாள் 11 மணியளவில் அலுவலகத்திற்க்கு நேரில் வந்து டோக்கன் பெற்றுக்கெள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். கொரானா தடுப்பு நெறிமுறைகளை விவசாயிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். ஆனால் எத்தனை மூட்டைகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஒரு டோக்கனுக்கு அதிகபட்சமாக 2 லாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

(முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம்). விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வருபவர்கள் காலை 08:45 மணிக்குள் கொண்டுவந்தால் போதுமானது.

அதிகாலையிலோ அல்லது முதல் நாளோ வந்து சிரமப்படவேண்டாம். மேற்கண்ட தகல்கள் அனைத்தும் அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு மாறுதலுக்குள்ளானது.

Updated On: 18 May 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை