/* */

செந்துறை: ஆர்.எஸ்.மாத்தூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

செந்துறை: ஆர்.எஸ்.மாத்தூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஒன்றியக் கழக செயலாளர் மு ஞானமூர்த்தி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், லெமன்சூஸ் மற்றும் தர்பூசனி வழங்கினார்.


செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில்ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

திமுக தலைவர், தமிழக முதல்வர் கட்டளைப்படியும், அரியலூர் மாவட்ட கழக செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைப்படி இன்று ( 15-4-2022) ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையம் அருகில் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் ப.சித்திரன் மற்றும் வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜா ஏற்ப்பாட்டில் ஒன்றியக் கழக செயலாளர் மு.ஞானமூர்த்தி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், லெமன்சூஸ் மற்றும் தர்பூசனி வழங்கினார்.

மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர்.விசுவநாதன், ஒன்றிய வி.தொ.அணி அமைப்பாளர் புலேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.தமிழ்மாறன், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் நல்லுசாமி, மாணவர் அணி அமைப்பாளர் இராசவேல், ஒன்றிய கவுன்சிலர் ரெங்கநாதன், குழுமூர் எம்.ஆர்.ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஊராட்சி அமைப்பாளர்கள் சேகர், ராசேந்திரன், சண்முகம், ஆதி, சக்தி, பாரதி, கண்ணன், ஜெயப்பிரகாஷ், ராமகிருஷ்ணன், துளார் ஜெயக்குமார் மற்றும் மணபத்தூர் கிளைக்கழக செயலாளர் அறிவழகன், தமிழ்ச்செல்வன், வாசு, ஒன்றிய மகளிர் அணி பரமேஸ்வரி, மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 15 April 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி