/* */

அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவரின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி

அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.1லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவரின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி
X
ரோட்டரி சங்கத்திடம் நிதி உதவி பெற்ற சிறுவன்.

அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கருணாநிதி மகன் 13 வயது கருப்புசாமி என்கிற மாணவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது கால்நடைகளைபராமரித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் பலத்த காயமுற்று, தனது தந்தையின் நிலங்களை விற்று பல அறுவை சிகிச்சைகள் மூலம் உயிர்பெற்று வந்தார்.

தற்போது அந்த மாணவனுக்கு மீண்டும் கைவிரல்கள் அறுவை சிகிச்சை வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அரியலூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அறுவை சிகிச்சைக்காக ரூ.1லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Updated On: 18 April 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!