/* */

அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமானது

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு  மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமானது
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ஊரக பகுதிகளின் வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...